India vs England Women's Semi Final T20 WCC | England captain Feels Tackling Indian Spinners

2020-03-05 12,335

#India
#England

இந்திய ஸ்பின்னர்ஸ் குறிப்பாக பூனம் யாதவை சமாளித்து விளையாடினால் மட்டுமே அரையிறுதியில் வெற்றியை பெற முடியும் என்று இங்கிலாந்து மகளிர் அணி கேப்டன் ஹெதர் நைட் தெரிவித்துள்ளார்.